ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

கூகுள் குரொமில் 100 தமிழ் வானொலிகள் வரை எளிதாக கேட்டு ரசிக்கலாம்.



       ப்ரௌசெர்(Browser) களில் கூகுள் குரொம் (Google Crome)பலராலும் வ்ரும்பி உபயொகபடுத்தப்படுகிறது.இதில் பல பயனுள்ள apps-கள் ,விளையாட்டு கள் மற்றும்  Extention களையும் add on செய்து குரொமில் இருந்து கொண்டே நேரடியாக பின்புலத்திலிருந்து பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த add on களானது crome store என்ற தளத்தில் ஏராளமாக கொட்டிகிடக்கிறது.அந்த வகையில் Tamil FM and Online Radios எனற Extention apps மூலம் 100 தமிழ் online FM மற்றும் வானொலிகளை கூகுள் குரொமில் Browse செய்யும் அதே வேளையில் கேட்டு ரசிக்கலாம்.தனியாக media playerகள் தேவைபடாது.கூகுள் குரொமின் கருவி பட்டை (Toll Bar) யிலிருந்தே நேரடியாகஇயக்கலாம்.இந்தியா,இலங்கை,சிங்கபூர்,ஜெர்மனி,லண்டன் பொன்ற பல நாடுகளிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலிகளை ஒரே கிளிக்கில் கேட்டு ரசிக்கலாம்.இந்த Extention ஐ உருவாக்கிய தங்கராஜு ராமசாமி பாராட்டுக்குரியவர்.


இந்த Extention பெற கூகுள் குரொம் ப்ரௌசெரில் இருந்து இந்த லிங்க்  கிளிக் செய்யவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...