சனி, 17 செப்டம்பர், 2011

ஒபெரா மினி(Opera Mini)யில் தமிழ் எழுத்துகளையும் வாசிக்கலாம்




கைபேசிகளிள் இணைய பயன்பாட்டிற்கு Browser கள் பயன்படுத்தப்படுகிறது.ஒபெரா மினி(Opera Mini) என்ற மொபைல் Browser ஆனது  பரவலாக பயன்படுத்தபடுகிறது.இதில் தமிழ் எழுத்துருவை (Font) வாசிப்பதில் பிரச்சினை இருந்தால் பின்வரும் முறையில் மாற்றம் செய்து தமிழ் இணையதளங்களையும் பயன்படுத்தலாம்.
  • ஒபெரா மினி(Opera Mini)யின்  முகவரிபட்டையில் (Address bar) about:config என்று Type செய்யவும்.
  • Use bitmap fonts for complex scripts என்ற tabல் "No"என்று இருக்கும் அதை "yes" என்று மாற்றவும்.
தற்போது தமிழ் இணையதளங்களை கைபேசியிலேயே பார்த்துகொள்ளளாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...