ஆப்பிள் ஐ ஃபொன் நிறுவனத்தின் கைபேசிகளானது உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெருள்ளது. தற்பொது சந்தையில் ஐ ஃபொன் 4 கிடைக்கிறது இது முந்தய மாடல்களை விட சிறப்புகளை கொண்டதாக உள்ளது. ஆப்பிள் ஐ ஃபொன் ஒவ்வொரு புதிய மாடல் வெளிவரும் முன்பே பெரிய எதிபார்பையும் ஏற்படுத்தியுள்ளது.அதே வகையில் அடுத்த ஐ ஃபொன் மாடல் ஐ ஃபொன் 5 (iPhone 5) எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கும் காணொளி யூ டியூப் (You tube) வலை தளத்தில் காணக்கிடைகிறது.இது எந்த அளவு உண்மை என்பது காலம் பதில் சொல்லும்.இந்த சுவாரசியமான காணொலியை கீழே காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக