செயற்கை கொள்கள்:

ஒசாமா பின் லேடனை பின்தொடர்வதில் செயற்கைகொள்கள் ஈடுபடுத்தப்பட்டன.அவர் வாழ்ந்த பங்களா நீண்ட நாட்களாக செயற்கைகொள்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு அந்த வீட்டின் மாதிரி முப்பரிமாணபடமாக பெற்று தாக்குதலுக்கு முக்கிய ஆவணமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். அமெரிக்க ராணுவம் National Geo spatial Intelligence Agency கொண்டு வரைபடம்
இருட்டிலும் காணும் வசதி கொண்ட காமரா (Night vision camera):
நவீன வகை காமராக்கள் தாக்குதலின்போது பய்ன்படுத்தி இருக்கிறார்கள்.ரேடர் தொழில்நுட்பமும் உதவி இருக்கிறது.இந்த காமராக்கள் மூலம் இருட்டிலும் தெளிவாக காண முடியும்.
நவீன வகை காமராக்கள் தாக்குதலின்போது பய்ன்படுத்தி இருக்கிறார்கள்.ரேடர் தொழில்நுட்பமும் உதவி இருக்கிறது.இந்த காமராக்கள் மூலம் இருட்டிலும் தெளிவாக காண முடியும்.
| F-22 Raptor |
| B-2 Spirit stealth bomber |
வானுர்திகள்:
அதி நவீன ரக வானுர்திகள் B-2 Spirit stealth bomber, F-22 Raptor பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை உயர் மற்றும் நவீன சாதனங்களை கொண்டிருக்கின்றன.
இவ்வாறு நவீன தொழில்நுட்பங்களின் பங்களிப்புடன் ஒசாமா பின் லேடனை வீழ்த்தப்பட்டிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக