ஆப்பிள் நிறுவனத்தின் ஐ ஃபொன் மூலமாக காரை இயக்கும் தொழில்நுட்பத்தினை ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள Freie Universität பல்கலைகழக குழு கண்டறிந்துள்ளது. இதில் ஐ ஃபொன் திரையின் மூலமாக காரின் steering , brake and accelerator ஆகியவற்றை கட்டுபடுத்த முடியும்.இது வை-ஃபய் தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்படுள்ளது.இதன் செயல்பாடுகளை பின் வரும் காணொளி காட்சியில் ( Video)காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக