சமூக வலை தளங்களில் ஃபேஸ்புக் (Facebook) இன் அதிவேக வளர்ச்சி ஓர்குட்டை பயன்படுத்துபவர்களை தன்பக்கம் ஈர்த்தது என்பது நாம் அறிந்ததே .இந்தியா மற்றும் பிரேசில் மக்கள் மட்டும் பொதிய அளவு பயன் படுத்தினார்கள்.இவர்கள் ஆதரவும் ஃபேஸ்புக் (Facebook) ஆல் மண் விழ விழித்தது கூகுள் Google+ கூகுள் பிளஸ் எனும் புதிய சமூக வலை தளத்தினை ஃபேஸ்புக்கு போட்டியாக வெளியிட்டுள்ளது.இது மக்களால் விரும்பப்படும் பட்சத்தில் ஓர்குட்டின் நிலை கேள்விகுரியே.போதிய வரவேற்பில்லாத பல சேவைகளை கூகுள் கைவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஓர்குட்டின் வசதிகளை உள்ளடக்கியே நவீன சமூக வலை தளங்கள் செயல்படுகிறது.ஆனால் இவை எளிதானதும் மேம்பட்டதும் கூட.
மக்கள் மத்தியில் வரவேற்பு,பிரபலம்,லாபம்,எளிதான் பயன்பாடு ஆகியவற்றை கொண்டு பார்க்கும் பொது ஓர்குட்(Orkut) பிழைப்பது கடினமே.
அப்டியா மூடபோறாங்களா
பதிலளிநீக்குமூடினா மூடிட்டுப்போகட்டும். நமக்குத்தான் ஏனைய தளங்கள் இருக்கே
பதிலளிநீக்கு