வியாழன், 19 மே, 2011

சட்டை பையில் கணக்குபிள்ளை


         இனி நீங்கள் செய்த செலவுகளை குறிக்க டைரியை தேடி பொக வேண்டாம்.இதோ உங்களுடைய செலவு விவரங்கள்,நேர பதிவுகள்,வாகனத்தில் நீங்கள் பயணம் செய்த தொலைவு ஆகியவற்றை பதிவு செய்யவே HandyLogsMoney என்ற கைபேசி மென்பொருள் இருக்கிறது.இதில் உங்கள் முழு செலவு விவரங்களை பல்வேறு வகைகளாக (types) பிரித்து பதிவு செய்து கொள்ளலாம்.இது அனைத்து விதமான பண வகைகளிலும் பயன்படுத்தலாம்.மேலும் கணிணி வுடன் Sync செய்யும் வசதியும் இருக்கிறது.நீங்களே வேண்டிய வகைகளை (types) உருவாக்கி கொள்ளளாம்.உங்கள் வாகனத்தில் ஆரம்ப மற்றும் இறுதி மீட்டர் ரீடிங் ஐகுறித்தால் மட்டும் பொதும் ஒரு நாளிள் நீங்கள் பயணம் செய்த தொலைவினை அறியலாம்.உருப்படியா நேரத்தினை எதற்காக செலவு செய்தீர்கள் என்பதையும் நீங்கள் உங்கள் குறிப்புகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் இது இலவச மென்பொருள் அப்புற மென்ன பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்களேன்...
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...